ஈரோடு, பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு, பவானி சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

ஈரோடு, பவானி சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் முகாம்கள், தடுப்பூசி எண்ணிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் விபரம்:

அம்மாபேட்டை:

1. பெரிய குரும்பபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 200

2. அரசு உயர்நிலைப்பள்ளி, ஒலகடம் - கோவிஷீல்டு - 500

3. நாகரெட்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 100

4. கொளந்தபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 200

பவானி:

1. அம்மன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 200

2. பருவாச்சி தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 400

3.ஆண்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 400

4.கண்ணடிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 200

5. கூனக்கபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 200

ஆகிய முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
திருச்செங்கோடு: நிறைவடைந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!