ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

ஈரோடு பவானி சுற்றுவட்டாரத்தில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

அம்மபேட்டை

1. பெரியாண்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. கேசரிமங்கலம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

3. அரசு மேல்நிலைப்பள்ளி, குப்பிச்சிபாளையம் - கோவிசீல்டு - 200

பவானி

1.பழனிபுரம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. சிஎஸ்ஐ பள்ளி, பவானி - கோவிசீல்டு - 400

3. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, பவானி - கோவிசீல்டு - 1200

4. பூலப்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. பெரியபுலியூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. தயிர்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

7. செம்புத்தாம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 600

8. சேவகவுண்டனூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 600

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது