ஈரோடு பவானி தொகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு பவானி தொகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
X
இன்றைய தினம் 10-08-21 இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.

ஜம்பை

பவானி (அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி)

ஜம்பை

மைலம்பாடி

பெரியபுலியூர்

ஓடத்துறை

ஆப்பக்கூடல்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!