/* */

பவானி பகுதியில் தடுப்பூசி முகாம் : சப்-கலெக்டர், வட்டாட்சியர் ஆய்வு

பவானி பகுதியில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமினை சப்-கலெக்டர் மற்றும் வட்டாசியர் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

பவானி பகுதியில் தடுப்பூசி முகாம் : சப்-கலெக்டர், வட்டாட்சியர் ஆய்வு
X

பவானி காமராஜர் நடுநிலைப்பள்ளி தடுப்பூசி மையத்தில், கோபி சப்-கலெக்டர் மீனாட்சி மற்றும் பவானி வட்டாசியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் இன்று நான்காம் கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் பவானி வட்டாரத்தில் 60 மையங்களில் 10 ஆயிரம் பேருக்கும், அம்மாபேட்டை வட்டாரத்தில் 51 மையங்களில் 7,250 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு தடுப்பூசி முகாம்களில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பவானி காமராஜர் நடுநிலைப்பள்ளி, ஸ்வர்ணபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் கோபி சப்-கலெக்டர் மீனாட்சி மற்றும் பவானி வட்டாசியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வயதான முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது, இரத்த அழுத்தம் சரிபார்த்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என, சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.

Updated On: 3 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  3. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  4. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  5. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  7. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  9. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  10. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...