பவானி பகுதியில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

பவானி பகுதியில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
X
பவானி பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள் :

1.அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

2.பவானி ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்