ஈரோடு மாவட்டம் சிவகிரி துணை மின் நிலையப்பகுதியில் இன்று மின்தடை

ஈரோடு மாவட்டம் சிவகிரி துணை மின் நிலையப்பகுதியில் இன்று மின்தடை
X
ஈரோடு மாவட்டம் சிவகிரி துணை மின் நிலையப்பகுதியில் இன்று(12.7.2022) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது

ஈரோடு மாவட்டம், சிவகிரி ( 110/33-11 கே.வி) துணை மின் நிலையப்பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரோடு தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் சா. முத்துவேல் வெளியிட்ட தகவல்:சிவகிரி ( 110/33-11 கே.வி) துணை மின் நிலையத்தில் 12.07.2022 (செவ்வாய் கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் நடைபெறும் பின் வரும் இடங்களான, சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை.

விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு.கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம் மற்றும் ராக்கம்மாபுதூர், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தகடை, வடக்குபுதுப்பாளையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!