பூனாச்சி துணை மின் நிலையம் பகுதியில் நாளை (25ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்

பூனாச்சி துணை மின் நிலையம் பகுதியில் நாளை (25ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்
X
ஈரோடு மாவட்டம், பவானி கோட்டம், பூனாச்சி துணை மின் நிலையத்தில் நாளை(25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி கோட்டம் பூனாச்சி துணை மின்நிலையத்தில், நாளை (25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பட்லூர், நால்ரோடு. ஒலகடம், ஒட்டபாளையம், தாளபாளையம், பூனாச்சி, முனியனூர், ஊஞ்சப்பாளையம், மூணாஞ்சாவடி, பூதப்பாடி. கெம்மியம்பட்டி, சமையதாரனூர், பூசாரியூர், கோணமூக்கனூர், குறிச்சி, கூச்சிக்கூலூர், செம்படாபாளையம், மாணிக்கம்பாளையம், தொப்பபாளையம், செல்லாயூர், வெங்கட்ரெட்டியூர், பி.கே.புதூர், பி.கே. பழையூர், ஆணைக்கவுண்டனூர், பாலமலை ஆகிய பகுதிகளில் அன்று, காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை பவானி மின்விநியோக செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!