பவானி பகுதியில் மாதாந்திர பராமரிப்புக்காக அக்.30ல் மின் விநியோகம் நிறுத்தம்
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (அக்.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
பவானி நகர் முழுவதும் மற்றும் மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், என்ஜிஜிஓ காலனி, கூடுதுறை, காளிங்கராயன்பாளையம், எலவமலை, லட்சுமிநகர், மூலப்பாளையம், மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டடிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிப்பாளையம், சக்தி நகர், கொட்டக்காட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம்.
இத்தகவலை கோபி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ப.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu