10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
X
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி அம்மாபேட்டை அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தில் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் அபிமன்னன் தலைமை தாங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க மாநில அமைப்பு துணைத்தலைவர் எ.ஜெகதீஷ், ஒலகடம் சேகர், டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட துணைச்செயலாளர் கே.எம்.சரவணன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் சர்வேயர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!