பவானி தொகுதி அதிமுகவின் கே.சி. கருப்பணன் வெற்றி

பவானி தொகுதி அதிமுகவின் கே.சி. கருப்பணன் வெற்றி
X
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சி. கருப்பணன் வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சி. கருப்பணன் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 25 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணன் 100915 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கே.பி.துரைராஜ் 78392 வாக்குகள் கிடைத்தன.

இதன் மூலம் அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணன் 22523வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!