/* */

பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

HIGHLIGHTS

பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம்
X

சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில்,சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, சித்திரை தேர்த்திருவிழா நடக்கவில்லை.

இதனையடுத்து, நடப்பாண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, வேதமந்திரங்கள் முழங்க கம்பத்தில் கொடியேற்றினர். இன்று ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் கொடியேற்றம் நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் மற்றும் அறுபத்தி மூன்று நாயன்மார் திருவீதியுலா, வரும் 12ஆம் தேதி நடக்கிறது. வரும், 15ஆம் தேதி ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம், 16ஆம் தேதி சங்கமேஸ்வரர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. 19ஆம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

Updated On: 9 April 2022 5:29 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து