பவானிசாகர் அணையின் இன்றைய (16ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (16ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்
X

பவானிசாகர் அணை பைல் படம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 243 கன அடியாக குறைந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (16.04.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 83.26 அடி

நீர் இருப்பு - 17.47 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 243 கன அடி

நீர் வெளியேற்றம் - 1200 கன அடி

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 500 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி