பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.31) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.31) நீர்மட்டம் நிலவரம்
X

பவானிசாகர் அணை (பைல் படம்)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,012 கன அடியாக அதிகரிப்பு.

பவானிசாகர் அணையின் இன்றைய (31.01.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 98.64 அடி

நீர் இருப்பு - 27.67 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 1,012 கன அடி

நீர் வெளியேற்றம் - 1,000 கன அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 900 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil