பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட (ஜன.15) நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட (ஜன.15) நிலவரம்
X

கோப்பு படம் 

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,156 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (15.01.2022) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 100.50 அடி

நீர் இருப்பு - 29.12 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 1,156 கன‌ அடி

நீர் வெளியேற்றம் - 3,100 கன அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்