பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக குறைந்தது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக குறைந்தது
X

கோப்பு படம் 

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.95 அடியாக குறைந்துள்ளது.

பவானிசாகர் அணை இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.95 அடியாக குறைந்தது. சுமார் 40 நாட்களுக்கு பவானிசாகர் அணை பிறகு, 103 அடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணைக்கு 409 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2,300 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!