பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X
By - S.Gokulkrishnan, Reporter |17 Dec 2021 8:45 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 671 கன அடியாக குறைந்தது.
பவானிசாகர் அணையின் இன்றைய (17.12.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 104.76 அடி
நீர் இருப்பு - 32.59 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 671 கன அடி
நீர் வெளியேற்றம் -2,900 கன அடி
கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் , பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu