பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

கோப்பு படம் 

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 412 கன அடியாக குறைந்தது.

பவானிசாகர் அணையின் இன்றைய (14.12.2021) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 104.82 அடி

நீர் இருப்பு - 32.64 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 412 கன அடி

நீர் வெளியேற்றம் - 2,600 கன அடி

கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீரும், அரக்கன் கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும், பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!