பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,309 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (04.12.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர்மட்டம் - 104.50 அடி

நீர் இருப்பு - 32.37 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 4,309 கன அடி ( கடந்த 24 மணி நேரத்தில் சராசரி மழைப்பொழிவு 4,484 கன அடியாக உள்ளது)

நீர் வெளியேற்றம் - 4,300 கன அடி

பவானி ஆற்றில் 2,300 கன அடி நீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீர் திறப்பு

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!