/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.4.51 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் நான்கு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.4.51 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 38 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 650 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 550 ரூபாய்க்கும் விற்பனையானது.

மேலும், பூவன் தார் ஒன்று 370 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 320 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 600 ரூபாய்க்கும், மடல் வாழை தார் ஒன்று 150 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 2,650 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 24 April 2022 1:55 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...