அந்தியூர் சுற்றுவட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

அந்தியூர் சுற்றுவட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
அந்தியூர் சுற்றுவட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது

அந்தியூர்

1.பள்ளிபாளையம் ஆரம்பப்பள்ளி

2. பிரம்மதேசம் நடுநிலைப்பள்ளி

3.குப்பாணடாம்பாளையம் நடுநிலைப்பள்ளி

4. பொய்யேரிகரை ஆரம்பப்பள்ளி

5. புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளி

6. அந்தியூர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி

Tags

Next Story
ai marketing future