ஈரோடு மாவட்டத்தில் இன்று 143 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 143 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று 143 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 17.07.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:

01.இன்று பாதிக்கப்பட்டோர் - 143

02. இன்று குணமடைந்தோர் - 224

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -2351

04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 0

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 91858

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 88889

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 618

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....