ஈரோடு மாவட்டத்தில் இன்று 193 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 193 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று 193 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 12.07.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின்வருமாறு:


01.இன்று பாதிக்கப்பட்டோர் - 193

02. இன்று குணமடைந்தோர் - 153

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -2742

04.இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை - 0

05. மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 91205

06.மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 87848

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 615

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!