/* */

அந்தியூர் புதுப்பாளையம் ஏல நிலையத்தில் ரூ.6 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.6 லட்சத்திற்கு வாழைத்தார் விற்பனை.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையம் ஏல நிலையத்தில் ரூ.6 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
X

செவ்வாழை பைல் படம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ஆறு லட்சம் ரூபாய்க்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 33 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 37 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 650 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 480 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 420 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 450 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 460 ரூபாய்க்கும், பச்சை நாடன் தார் ஒன்று 350 ரூபாய்க்கும் விற்பனையானது.

மொத்தம் மூன்றாயிரம் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 5 லட்சத்து 85 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 9 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்