/* */

அந்தியூர் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிக்கு பூமி பூஜை செய்து வைத்த எம்எல்ஏ

அந்தியூர் அடுத்த சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிக்கு பூமி பூஜை செய்து அந்தியூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அந்தியூர் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிக்கு பூமி பூஜை செய்து வைத்த எம்எல்ஏ
X

வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத்த எம்எல்ஏ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் உள்ள புது மஞ்சாள நாயக்கனூரில், மாரசாமி வீடு முதல் பொம்மநாயக்கர் வீடு வரையிலான புதிய கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்தியூர் திமுக எம்எல்ஏ வெங்கடாச்சலம் பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...