அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா- சிறப்பு புகைப்படங்கள்
X
By - S.Gokulkrishnan, Reporter |6 April 2022 8:45 AM IST
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வழிபாடு செய்தும், நேர்த்திக்கடனை நிறைவேற்றியும் வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். குண்டம் திருவிழா சிறப்பு புகைப்படத் தொகுப்பு பின்வருமாறு:-
பத்ரகாளியம்மன் அருள் உங்களுக்கும் கிடைக்கட்டும்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu