/* */

சத்தியமங்கலம் வனப்பகுதியில் விலங்குகள் கணக்கெடுப்பு பணி

சத்தியமங்கலம் வனப்பகுதியில், விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் வனப்பகுதியில் விலங்குகள் கணக்கெடுப்பு பணி
X

கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனச்சரகர், வனக்காப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில், யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் மழை காலத்துக்கு முன், பின் என ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

இதன்படி புலிகள் காப்பகத்தில், 10 வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மழை காலத்துக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி, நேற்று துவங்கியது. இந்த பணியில் வனச்சரகர், வனக்காப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 5 பேரை கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 10 வனச்சரகங்களுக்கும் சேர்த்து, இதுபோல் மொத்தம் 600 குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கணக்கெடுப்பு நேற்று தொடங்கி, வரும் டிசம்பர் 24-ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு நடைபெறுகின்றது.

Updated On: 20 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்