அந்தியூர், அத்தாணி, கூகளூர் தி.மு.க. பேரூர் நிர்வாகிகள் பட்டியல்

அந்தியூர், அத்தாணி, கூகளூர்  தி.மு.க. பேரூர் நிர்வாகிகள் பட்டியல்
X

DMK's Logo

அந்தியூர். அத்தாணி, கூகளூர் பேரூர் தி.மு.க.வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தி.மு.க. 15-வது பொதுத்தேர்தலில் பேரூர் கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 1 என்பது அவைத்தலைவரையும், 2 என்பது செயலாளரையும், 3 என்பது துணைச்செயலாளரை (பொது)யும், 4. துணைச்செயலாளரை(ஆதிதிராவிடர்)யும், 5 என்பது துணைச்செயலாளரை(மகளிர்)யும், 6 என்பது பொருளாளரையும், 7 என்பது மாவட்ட பிரதிநிதிகளை (இருவர்)யும், 8 என்பது ஒன்றிய பிரதிநிதிகளை (ஐவர்)யும் குறிப்பிடும்.

அந்தியூர் பேரூர்:-

1.டி.எம்.கோவிந்தன், 2.காளிதாஸ், 3.ஏ.சி.பழனிச்சாமி, 4.கே.காளியப்பன், 5.நா.பாப்பாத்தி, 6.கே.சக்திஸ்குமார், - 7.பி.எல்.பி.வெங்கடேசன், பி.மயிவேலு 8.ஆர்.சண்முகசுந்தரம், ஏ.பி.கிருஷ்ணமூர்த்தி, எம்.கார்த்திகேயன், டி.எஸ்.சண்முகம், சு.சையதுமுஸ்தபா

அத்தாணி பேரூர்:-

1.எஸ்.பி.பழனிச்சாமி, 2.ஏ.ஜி.எஸ்.செ ந்தில்கணேஷ், 3.கே.தங்கவேல், 4.டி.முருகன், 5.பி.பத்மாவதி, 6.கே.எம்.சுப்பிரமணியம், 7.எம்.எஸ்.சண்முகசுந்தரம், ஏ.எம்.எஸ்.மணி, 8.பி.சுப்பிரமணியம், ஏ.இ.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சண்முகம், எஸ்.பால சுப்பிரமணியம்,ஏ.என்.அன்பழகன்.

பி.மேட்டுப்பாளையம் பேரூர்:-

1.எம்.பாலுசாமி, 2.எம்.எம்.குமாரசாமி, 3.எம்.கே.ரவீந்திரன், 4.எம்.அய்யாச்சாமி, 5.டி.மல்லிகா, 6.ஏ.சீனிவாசன், 7.பி.ராமசாமி, ஆர்.தியாகராஜன், 8.எம்.உதயகுமார், டி.தாமரைசெல்வன், எம்.பி.சௌந்திரராஜன், எம்.வெங்கிடுசாமி, எம்.கே.தங்கவேல்.

கூகலூர் பேரூர்:-

1.டி.பி.கிருஷ்ணமூர்த்தி, 2.எஸ்.பி.ராஜாராம், 3.கே.சி.வெள்ளியங்கிரி, 4.பி.குமாரவேல், 5.கூ.கு.மலர்க்கொடி, 6.பொ.செல்வராஜ், 7.சி.தெய்வசிகாமணி, என்.கே.மாரப்பன் 8.கே.எம்.செல்வராஜ், எஸ்.கார்த்திகேயன், கே.ஆர்.மணிகண்டன், டி.ஏ.பழனிச்சாமி, வெ.கார்த்திக்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!