கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X
கோபிசெட்டிபாளையம் நகராட்சி உள்ள 30 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியல் விவரம்

கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள அதிமுக வேட்பாளர்கள் வார்டு வாரியான விவரம் பின்வருமாறு:-

1.ஜி.எஸ்.சென்னியப்பன்

2.எஸ்.பேபி

3.பி.பிரதீபால்

4.எம்.தாரணி

5.சி.ஜெயக்குமார்

6.பி.சந்திரகலா

7.என்.செல்வி

8.கே.சுப்பிரமணியன்

9.எம்.தமிழ்ச்செல்வன்

10.கே.செல்வராஜ்

11.ஏ.என்.முத்து ரமணன்

12.ஏ.சுமையா பானு

13.எம்.அமுதா

14.ஆர்.தனசேகரன்

15.ஜி.எம்.ராமன்

16.எம்.ஆர்.நாகராஜ்

17.எஸ்.சாந்தி‌

18.வி.பிரியதர்ஷினி

19.வி.கார்த்திக்கேயன்

20.ஆர்.பிரபா

21.வி.டி.வாணிஸ்ரீ

22.ஜி.ஆர்.இளங்கோவன்

23.எஸ்.ஆபிதாபானு

24.ஜி.விஜயகுமார்

25.பிரினியோ எம்.கே.கணேசன்

26.பி.செல்வி

27.கே.கே.காளியப்பன்

28.எஸ்.லீலாவதி

29.ஜி.தமிழரசி

30. எம்.சசிகலா

Tags

Next Story
ai solutions for small business