ஈரோடு மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஈரோடு மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X
ஈரோடு மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில், போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

வார்டு 1 - கீதா சாணார்பாளையம்

வார்டு 2 - மாணிக்கவாசகம் பெருமாள்மலை, ஆர்.எள். புதூர்.

வார்டு 3 - நிர்மலாதேவி

வார்டு 4 - ரங்கநாயகி காளியம்மன் கோவில் வீதி

வார்டு 5 - சுசிலா பெரியசேமூர்

வார்டு 6 - முனியப்பன் காந்திநகர், வீரப்பன் சத்திரம்

வார்டு 7 - மைமூன்பிவீ அம்மாள் வீதி பி.பி.அக்ரஹாரம்

வார்டு 8 - ஆறுமுகம் க.குளம்

வார்டு 9 - முருகன் முத்துமாணிக்கம்நகர்

வார்டு 10- ரவிச்சந்திரன் செம்பாம்பாளையம்

வார்டு 11 - தங்கமுத்து ஹவுசிங் யூனிட்

வார்டு 12 - மோகன் ஈ.பி.பி.நகர்

வார்டு 13 - கண்ணுபையன்‌ (எ) கிருஷ்ணராஜ் கொளத்துக்காரன்தோட்டம், வீரப்பன் சத்திரம்

வார்டு 14- திலகவதி ஜெயராஜ் கலைமகள் வீதி அசோகபுரம்

வார்டு 15 - ஹேமலதா காவேரிக்கரை கருங்கல்பாளையம்

வார்டு 16 - ஆண்டவர் (எ) பழனிச்சாமி ஜீவாநகர் , கிருஷ்ணாம்பாளையம்

வார்டு 17 - வாசுகி மலை வாசி வீதி காவேரிரோடு வீரப்பன் சத்திரம்

வார்டு 18 - சிதம்பரம் ஹவுசிங் யூனிட்

வார்டு 19- மனோகரன் பெரியார் நகர்

வார்டு 20 - செல்வராசு குமலன்குட்டை

வார்டு 21 - ஆனந்த் ஹவுசிங் யூனிட், மாணிக்கம் பாளையம்

வார்டு 22 - பூங்கோதை வீரப்பன் சத்திரம்

வார்டு 23 - ஜெயந்தி அண்ணாவீதி , வீரப்பன் சத்திரம்

வார்டு 24 - ராஜா சாமியப்பா வீதி

வார்டு 25 - உதயகுமார் விஜிபி நகர், (கக்கன் நகர்), கிருஷ்ணம்பாளையம்

வார்டு 26 - சிவகுமார் சிதம்பரம் காலனி

வார்டு 27 - மல்லிகா .என்.கே. ரோடு,

வார்டு 28 - மாதையன் வீரப்பன்சத்திரம்

வார்டு 29 - வசந்தி பாப்பாத்திகாடு

வார்டு 30 - ராதா புது காலனி

வார்டு 31 - ஜெகதீசன், பட்டேல் வீதி, சூரம்பட்டிவலசு

வார்டு 32 - மகேஸ்வரி திருவள்ளுவர் வீதி, கணேசபுரம், சூரம்பட்டி அஞ்சல்

வார்டு 33 - ஸ்ரீ பிரியாஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி அஞ்சல்

வார்டு 34 - மரகதவல்லி பவர் ஹவுஸ் ரோடு

வார்டு 35 - ரேவதி நேரு வீதி, கோட்டை

வார்டு 36 - காஜா மொய்தீன் ஜின்னா வீதி

வார்டு 37 - பரிமளம் ராஜாஜிபுரம், கருங்கல்பாளையம்

வார்டு 38 - பிரேமா

வார்டு 39 - கோவிந்தம்மாள் மதுரை வீரன் கோவில் சந்து‌

வார்டு 40 - வைரவேல் கருங்கல்பாளையம்

வார்டு 41 - முருகுசேகர் (எ) S. முருகநாதன் கருங்கல்பாளையம்

வார்டு 42 - ராஜேஸ்வரி, அக்ரஹார வீதி

வார்டு 43 - புவனேஸ்வரி மரப்பாலம்

வார்டு 44 - சண்முகம் பெரியார் நகர்

வார்டு 45 - பிரேமாவதி ராஜா காடு, சிதம்பரம் காலனி

வார்டு 46 - லோகாம்பாள் , கிராமத்தை 4-வது தெரு

வார்டு 47 - யுவராஜ் காந்திஜி ரோடு, சூரம்பட்டி

வார்டு 48 - தங்கவேல் அணைக்கட்டு ரோடு, சூரம்பட்டி வலசு

வார்டு 49 - கவிதா ரங்கம்பாளையம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரர் வீதி,

வார்டு 50 - ஜெயம்மாள் முத்தம்பாளையம் திட்டபகுதி2 , காசிபாளையம்

வார்டு 51 - காஞ்சனா மணல்மேடு வீதி

வார்டு 52 - சுதா ராணி, ராஜாஜி வீதி

வார்டு 53 - குப்பம்மாள் முனிசிபல் சத்திரம்‌

வார்டு 54 - பாரதி விநாயகர் கோயில் தெரு, நாடார்மேடு

வார்டு 55- ஜெயந்தி ரீ லட்சுமி கார்டன், இரணியன் வீதி, ரங்கம்பாளையம் அஞ்சல்

வார்டு 56 - கணேசமூர்த்தி பாரதிபாளையம் வீதி-1, குரிக்கிறான்பாளையம்

வார்டு 57 - சண்முகம் விநாயகர் கோயில் வீதி-10, நாடார்மேடு

வார்டு 58 - கார்த்திக் இந்திரா நகர், கரூர் பைபாஸ் ரோடு

வார்டு 59 - கோவிந்தராஜன் அருமைக்காரர் வீதி, கொல்லம்பாளையம்

வார்டு 60 - சங்கமேஸ்வரன் சீனிவாசராவ் வீதி, வெண்டிபாளையம்

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி