பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்

பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்
X

கோவில் பணியாளர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட நடிகர் வடிவேலு.

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று சாமி தரிசனம் செய்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார்.

இக்கோவிலில் வரும் 22ம் தேதி குண்டம் திருவிழா நடைபெற உள்ளதையொட்டி அம்மன் சப்பரம் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த நடிகர் வடிவேலு, கோவில் ஊழியர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Tags

Next Story
ai future project