பவானியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு

பவானியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு
X

பவானியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பவானியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரு முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு மாவட்ட பா.ம.க. சார்பில், பவானி லட்சுமி நகர் பகுதியில் இருந்து பவானி கூடுதுறை பகுதி வரையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் திலகபாமா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சி.ஆர்.கோபால்,பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அந்தியூர் நகர செயலாளர் மாதேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture