கோபிசெட்டிபாளையம் அருகே பனியன் கம்பெனியில் இன்று அதிகாலை தீ விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே பனியன் கம்பெனியில் இன்று அதிகாலை தீ விபத்து
X
பனியன் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்து.
Fire Accident Today-கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் பனியன் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.

Fire Accident Today- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பம் குறித்து கோபி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பனியன் கம்பெனியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் கம்பெனியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!