கோபியில் மகா சிவராத்திரியையொட்டி பரத நாட்டிய நிகழ்ச்சி

கோபியில் மகா சிவராத்திரியையொட்டி பரத நாட்டிய நிகழ்ச்சி
X
ஈரோடு மாவட்டம் கோபியில் மகா சிவராத்திரியையொட்டி பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

கோபியில் மகா சிவராத்திரியையொட்டி பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபி வேலுமணி நகரில் ஐயப்பன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி, நான்கு கால பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சம்பா கல்சுரல் ஆர்டஸ் ஹெரிடேஜ் சார்பில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கோபியை சார்ந்த ஐஸ்வர்ய பிரனேஷ் தலைமையில், சுமார் ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சியை திரளானோர் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

Next Story
Similar Posts
கோபி அருகே வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு
ஈரோடு: மொடக்குறிச்சி அருகே சாமிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம் ரூ.13 ஆயிரத்துக்கு ஏலம்
உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு!..தீயணைப்பு வீரர்கள் மீட்பு
கோபி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம்  5 பவுன் நகை பறிப்பு
ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது!
புன்செய்புளியம்பட்டியில் மரக் கைவினை பொருள்கள் பயிற்சி நிறைவுவிழா..!
மகா சிவராத்திரி: சத்தியமங்கலம் அருகே 1 லட்சம் சிவலிங்கங்களுக்கு சிறப்பு பூஜை
சாலையோரம் நின்று கொண்டிருந்தவா்கள் மீது காா் மோதியதில் 5 போ் காயம்
கோபியில் மகா சிவராத்திரியையொட்டி பரத நாட்டிய நிகழ்ச்சி
ஒரிச்சேரிப்புதூரில் கைப்பந்துப் போட்டி..!
ஈரோடு : சொத்து வரியை குறைக்க திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை
பேச்சுவார்த்தைக்கு பின் ஈரோடு கிறிஸ்டியன் காலேஜ் போர்டு அகற்றம்..!
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்ல பேட்டரி கார் வசதி அறிமுகம்