ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
X

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காவல்நிலையத்தில்,  குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில்ம, நாட்டின் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியா நாட்டின் 73-வது குடியரசு தின விழா, நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதையொட்டி, ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காவல்நிலையத்தில் குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவில், ஆப்பக்கூடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் ஆப்பக்கூடல் காவல் நிலைய போலீசார் கலந்து கொண்டனர். பின்னர், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி