/* */

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.50 வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.50 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை.

HIGHLIGHTS

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.50 வேளாண் விளைபொருட்கள் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த 7,778 தேங்காய்கள், குறைந்த விலையாக 5 ரூபாய் 59 பைசாவிற்கும், அதிக விலையாக 15 ரூபாய் 59 பைசாவிற்கும், 4 மூட்டைகள் ஆமணக்கு கிலோ 67 ரூபாய் 19 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 79 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 74 ரூபாய் 89 பைசா முதல் 87 ரூபாய் 50 பைசா வரையிலும், 8 மூட்டைகள் எள் கிலோ 112 ரூபாய் 69 பைசாவிற்கும், 53 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ 23 ரூபாய் 12 பைசாவிற்கும் விற்பனையானது.இன்றைய வர்த்தகத்தில், மொத்தம்‌ 119.82 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் நான்கு லட்சத்து 50 ஆயிரத்து 238 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 25 April 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?