/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.2.91 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.91 லட்சத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.2.91 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
X

பைல் படம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.91 லட்சத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 470 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 360 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 420 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 350 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 450 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 2,100 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 15 May 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!