ஈரோட்டில் 102 டிகிரி கொளுத்திய வெயில்: பாெதுமக்கள் கடும் அவதி

X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |30 March 2022 6:15 PM IST
ஈரோட்டில் 102 டிகிரி அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரிக்கிறது. காலை 8 மணிக்கே சுளீரென்று, தோலைக் கிழிக்கும் அளவுக்கு வாட்டிவதைக்கும் வெயில், மண்டையைப் பிளப்பதுபோல் மாலை 5 மணிவரை நீடிக்கிறது. காற்றில் ஈரப்பதம் குறைந்து வறண்ட நிலையில் அனல்காற்று வீசுவதால், பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (30ம் தேதி நிலவரப்படி, 102.56 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu