ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதியில் ஐ. பெரியசாமி முன்னிலை

ஆத்தூர் (திண்டுக்கல்)  தொகுதியில் ஐ. பெரியசாமி முன்னிலை
X
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில், திமுக வேட்பாளர் ஐ. பெரியசாமி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், 20வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 113 266 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா 207 66 வாக்குகள் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 92500 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!