பள்ளி மாணவி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது

பள்ளி மாணவி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது
X

பைல் படம்

தர்மபுரி அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்ற டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டவர்த்தியை சேர்ந்த 16, வயதான+2 மாணவி கடந்த ஏப்ரல் 23 ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார்.

மாணவியின் தாய் கொடுத்த புகாரின் படி ஏ.பள்ளிப்பட்டி போலீசார் தேடிவந்த நிலையில் அம்மாணவியை கடத்திச் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் அஜித் குமார் வயது.24., என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!