வால்பாறையில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி

வால்பாறையில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி
X
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில், அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.
வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் அமுல் கந்தசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறுமுகத்தை, 12365வாக்குகள் வித்தியாச்சத்தில் தோற்கடித்து, வெற்றிவாகை சூடியுள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது