கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
தடுப்பூசி முகாம்
கோவை மாநகராட்சி பகுதியில், 5 மண்டலங்களில் உள்ள 33 தடுப்பூசி முகாம்களில், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒரு முகாமிற்கு 350 தடுப்பூசிகள் வீதம் 33 முகாம்களில் தடுப்பூசி போடப்படுகிறத்யு. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். காலை 10 மணி முதல் தடுப்பூசி போடப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1. ராமகிருஷ்ணா மடம், தாமரை நகர், கவுண்டம்பாளையம்
2. அரசு நடுநிலைப்பள்ளி, ஹவுசிங் யூனிச், கவுண்டம்பளையம்
3. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கே.கே.புதூர்
4. மாநகராட்சி கலையரங்கம், ரமலிங்கம் நகர், கே.கே. புதூர்
5. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, வெங்கிட்டாபுரம்
6. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பி.என்.புதூர்
7. மருதமலை திருக்கோவில் மேல்நிலைப்பள்ளி, வடவள்ளி
8. அரசு மேல்நிலைப்பள்லி, காளப்பட்டி
9. அரசு நடு நிலைப்பள்ளி, ஆர்.ஜி.புதூர்
10. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர்
11. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, உடையம்பாளையம்
12. மாநகராட்சி பெண்கள் உயர் நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம்
13. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்
14. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, இரத்தினபுரி
15. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வடகோவை
16. மாநகராட்சி ஆரம்ப பள்ளி, ராமநாதபுரம்
17. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரங்கநாதபுரம்
18. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மநக வீதி
19. துணி வணிகர் பெண்கள் பள்ளி, ராஜவீதி
20. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, துடியலூர்
21. அரசு உயர்நிலைப்பள்ளி, ஜனதா நகர்
22. அரசு மேல்நிலைப்பள்ளி, மணியகாரன்பாளையம்
23. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.என்.பாளையம்
24. அரசு உயர்நிலைப்பள்ளி, கணபதி
25. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு
26. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சின்னவேடம்பட்டி
27. மாரண்ணகவுணடர் மேல்நிலைப்பள்ளி, சலீவன் வீதி
28. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, செட்டி வீதி
29. அரசு மேல்நிலைப்பள்ளி, சுண்டாக்காமுத்தூர்
30. எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் பள்ளி, இடையர்பாளையம்
31. மெவ்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமறை நகர்
32. செங்கோட்டையா உயர் நிலைப்பள்ளி, சாரதா மில் ரோடு
33. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கோணவாய்க்கால்பாளையம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu