நடிகர் விஜய் மாதிரி அரசியலுக்கு வருவேனா? - சிவ கார்த்திகேயன் பேட்டி

நடிகர் விஜய் மாதிரி அரசியலுக்கு வருவேனா? - சிவ கார்த்திகேயன் பேட்டி
X

நடிகர் சிவகார்த்திகேயன் 

அரசியலுக்கு வருவீர்களா என நடிகர் சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கோவை கோவைப்புதூர் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமரன் திரைப்படத்தின் டீசர் , ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் படம் மற்றும் படத்தில் பற்றியும் பேசினார்.

சிவகார்த்திகேயன் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ஆர்மி உடை கடைசியாக போடும் போது என்னுடைய நினைவாக வீட்டு கொண்டு வந்துவிட்டன். உடையை விட முகுந்தன் நேம் போர்டு எனக்கு ரொம்ப பிடித்தது. ஆர்மி உடை அணிந்த பிறக்கு சின்ன சின்ன மாற்றங்கள் எனக்குள் வந்துள்ளது. காமெடி, கலாய்ப்பது என்பது என் கூட பிறந்து விட்டது. படபிடிப்பு சீரியசாக இருக்கும் நான் கொஞ்சம் தான் ஜாலியா இருப்பேன். இந்த படம் பன்ன முதலில் மன ரீதியாக தான் ரெடி ஆக்கினேன். பின்னர் தான் உடலை தயார் செய்தேன். உடல் வலிமை இருந்தால் தான், இந்த படத்தில் நடிக்க சரியாக இருக்க முடியும். ஜிம் ரொம்ப கடினமாக வெயிட் துக்க கூடிய ஆள் கிடையாது. ஆனால் இந்த படத்துக்கு கொஞ்சம் அதிகம் தூக்கிய காரணத்தினால் தான் கொஞ்சம் உடலில் கட்டி கட்டியாக உள்ளது.

சினிமாவில் முகுந்தன் எங்கு வேலை பார்த்தார் என பார்த்து அங்கு தான் சூட்டிங் செய்தோம். அங்கு ஒரு சிலருக்கு அடி பட்டுச்சு. படம் பண்ணும் போ து முதல் நாளே நான் ஹீரோவாக பீல் செய்தேன். விஜய் டிவியில் இருக்கும் போது சாய் பல்லவி தெரியும். ஆனால் படம் பண்ணிய பிறகு தான் நல்ல தெரியும். சாய் பல்லவி அண்ணா என்று செல்லியது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. இந்த படத்தில் என்னை அண்ணா என அவர் அழைக்க வில்லை எனவும் முகுந் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாக தான் தெரியும். ஆனால் இதை பற்றி படமாக தெரிய வேண்டும் என்பதால் எடுத்துள்ளோம்.

சினிமாவில் முகுந் எங்கு வேலை பார்த்தார் என பார்த்து அங்கு தான் சூட்டிங் செய்தோம். அங்கு ஒரு சிலருக்கு அடி பட்டுச்சு எனவும் படம் பண்ணும் போது முதல் நாளே நான் ஹீரோவாக பீல் செய்தேன். விஜய் டிவியில் இருக்கும் போது சாய் பல்லவி தெரியும். ஆனால் படம் பண்ணிய பிறகு தான் நல்ல தெரியும். சாய் பல்லவி அண்ணா என்று செல்லியது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இந்த படத்தில் என்னை அண்ணா என அவர் அழைக்க வில்லை. முகுந் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாக தான் தெரியும். ஆனால் இதை பற்றி படமாக தெரிய வேண்டும் என்பதால் எடுத்துள்ளோம்..சினிமாவில் முகுந் எங்கு வேலை பார்த்தார் என பார்த்து அங்கு தான் சூட்டிங் செய்தோம். அங்கு ஒரு சிலருக்கு அடி பட்டுச்சு. படம் பண்ணும் போது முதல் நாளே நான் ஹீரோவாக பீல் செய்தேன் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: விஜய் அரசியலுக்கு வந்தது போன்று நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, சினிமாவில் நான் பண்ண வேண்டிய ரோல் நிறையாக உள்ளது அதைப்பற்றி பின்னர் பார்ப்போம். மாணவர்கள் நிகழ்ச்சியின் போதி உங்களை பார்த்து சிம்பல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு , கோட் படத்தில் சின்னதாக துப்பாக்கியை காட்டி ஒரு ரோல் செய்தேன். அதை தான் தனது கைகளை உயர்த்தி, மாணவர்கள் என்னிடம் காண்பித்து கேட்டார்கள் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!