பெண்களை போற்ற பெண்கள் மட்டும் பணியாற்றும் பாஸ்போர்ட் மையம்
X
By - V.Prasanth Reporter |8 March 2021 12:30 PM IST
கோயமுத்தூரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை பாஸ்போர்ட் சேவை மையத்தில், பெண்களை போற்றும் விதமாக இன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் மட்டுமே பணிசெய்யும் பகுதியாக மாற்றியுள்ளனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu