பொள்ளாச்சி தொகுதியில் அதிமுகவின் ஜெயராமன் வெற்றி

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுகவின் ஜெயராமன் வெற்றி
X
பொள்ளாச்சி தொகுதியில் அதிமுகவின் ஜெயராமன், 1725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி தொகுதியில் 1725 வாக்குகள் வித்தியாசத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளார்.
பொள்ளாச்சி ஜெயராமன் 80 ஆயிரத்து 567 வாக்குகளும், திமுக வேட்பாளர் வரதராஜன் 78 ஆயிரத்து 842 வாக்குகளும் பெற்றனர். தொடர்ந்து 5 முறையாக பொள்ளாச்சி ஜெயராமன் சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார்.
அதேபோல பொள்ளாச்சி தொகுதியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!