மாசாணியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 67 லட்சம்

மாசாணியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 67 லட்சம்
X

பொள்ளாச்சி, ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள், 67.62 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

Masani Amman Temple - பொள்ளாச்சி, ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள், 67.62 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

Masani Amman Temple -பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

நிரந்தர உண்டியல்களில், 48 லட்சத்து, 65 ஆயிரத்து, 980 ரூபாய், தட்டு காணிக்கை உண்டியல்களில், 18 லட்சத்து, 96 ஆயிரத்து, 682 ரூபாய் இருந்தது. மேலும், 204 கிராம் தங்கம் மற்றும், 510 கிராம் வெள்ளி இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை கோவில் அதிகாரிகள், கண்காணித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!