மின்கம்பியில் சிக்கி தேசியப்பறவையான மயில்கள் பலியாகும் பரிதாபம்

மின்கம்பியில் சிக்கி தேசியப்பறவையான மயில்கள் பலியாகும் பரிதாபம்
X

மின்சாரம் பாய்ந்து பலியான மயில். 

கோவை பகுதியில் மின் கம்பியில் சிக்கி தேசியப்பறவையான மயில்கள் பலியாகும் பரிதாபம் தொடர்கிறது.

கோவை, கணபதி மணியகாரன்பாளையம் ஸ்டேட் பாங்கி எதிர்ப்புறம் உள்ள சாலையில், துடியலூர் ரேஷன் கடையின் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில், இன்று காலை சிக்கி இரண்டு மயில்கள் பரிதாபமாக பலியாகின.

தேசிய பறவையான மயில்கள், தொடர்ந்து இதுபோ மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி