/* */

மாவோயிஸ்டுகள் போலி சிம்கார்டு வாங்கியது தொடர்பாக கோவையில் என்.ஐ‌.ஏ. விசாரணை

கேரளாவில் கைது செய்யப்பட்ட மாவோஸிஸ்ட்கள் போலி சிம் கார்டு வாங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

HIGHLIGHTS

மாவோயிஸ்டுகள் போலி சிம்கார்டு வாங்கியது தொடர்பாக கோவையில் என்.ஐ‌.ஏ. விசாரணை
X

 என்.ஐ.ஏ சோதனை நடத்திய கடை.

கேரளா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவோயிஸ்ட்கள் போலி முகவரி மற்றும் தகவல்கள் அளித்து சிம் கார்டு பெற்றது தெரியவந்தது‌. கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் போலி சிம்கார்டு வாங்கியது தெரியவந்தது.

கேரளாவில் கைது செய்யப்பட்ட மாவோஸிஸ்ட்கள் போலி சிம் கார்டு வாங்கியது தொடர்பாக கோவை வெள்ளலூர் அருகேயுள்ள இடையர்பாளையம் பகுதியில் உள்ள தட்சணா மொபைல்ஸ் என்ற கடையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்‌. கேரளாவில் இருந்த வந்த அதிகாரிகள் கடை உரிமையாளர் சந்தோஷிடம் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் மாவோயிஸ்டுகள் ஆதரவாளர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை