கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வெற்றி

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வெற்றி
X
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தாமோதரன் ஆயிரத்து 404 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் மற்றும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி மாறி முன்னிலைக்கு வந்தனர்.
இறுதியில் அதிமுக வேட்பாளர் செ. தாமோதரன் ஆயிரத்து 404 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் 94ஆயிரத்து 352 வாக்குகளும், திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் 92 ஆயிரத்து 948 வாக்குகளும் பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!