நம்ம தொகுதி : கிணத்துக்கடவு

நம்ம தொகுதி : கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தொகுதி பற்றிய விபரங்கள்

தொகுதி எண்: 122

மொத்த வாக்காளர்கள் - 324,145

ஆண்கள் - 159,148

பெண்கள் - 164,955

மூன்றாம் பாலினம் - 42

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - செ. தாமோதரன்

திமுக - குறிச்சி பிரபாகரன்

அமமுக - எம். பி. ரோஹினி கிருஷ்ணகுமார்

மநீம - ஏ.சிவா

நாம் தமிழர் - உமா ஜெகதீஷ்

Tags

Next Story