கோவையில் 22 வயது திமுக வேட்பாளர் நிவேதா வெற்றி

கோவையில் 22 வயது திமுக வேட்பாளர் நிவேதா வெற்றி
X

திமுக சார்பில் வெற்றி பெற்ற  நிவேதா சேனாதிபதி

மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் நிவேதா சேனாதிபதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கோவை மாநகராட்சி 97 வது வார்டில் திமுக சார்பில் 22 வயது இளம் பெண்திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி போட்டியிட்டார். இவர் 8925 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 7786 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சகஸ்ரநாமத்தை தோற்கடித்தார். மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் நிவேதா சேனாதிபதி இருப்பதும், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் சேனாதிபதியின் மகளான நிவேதா, பஞ்சாப்பில் எம். ஏ. சைக்காலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!